சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் TOPONE MARKETS இன் பிரண்ட் என ஆள்மாறாட்டம் செய்து சட்டவிரோதமாக எங்கள் வர்த்தக முத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்தியதை நாங்கள் சமீபத்தில் கவனித்தோம்

இதன்மூலம் எங்கள் அறிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்:

  • TOPONE MARKETS உசிதமான கணக்கு செயல்பாட்டு டிரேடிங் சேவைகளை வழங்காது அல்லது அத்தகைய சேவைகளை வழங்க வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும்/ அல்லது முகவர்களுடன் இணையவில்லை.
  • TOPONE MARKETS ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட லாபம் பெறுவார்கள் என்று தவறாக உறுதியளிக்க மாட்டார்கள், ஸ்க்ரீன்ஷாட்/ அரட்டை குறிப்பு போன்ற லாபம் சம்பந்தமான படம் அல்லது லாபம் பெரும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அணைத்து முதலீடு தொடர்பான லாபங்களையும் எங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே காண முடியும்.
  • TOPONE MARKETS ஒரு தரமான குறுகிய மற்றும் செயலாக்கக் கட்டணம் வசூலிக்காத ஒரு ஆன்லைன் டிரேடிங் தளம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்களிடம் எந்தவித கட்டணத்தையும் கோரும் நடவடிக்கைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். TOPONE MARKETS அதன் டிரேடிங் செயல்முறையில் எந்த கட்டத்திலும் கட்டணம் அல்லது வேறு கட்டணங்களையும் வசூலிக்காது.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகமிருந்தால் "ஆன்லைன் வாடிக்கையாளர் உதவி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் எங்களை அணுக முடியும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவை குழுவிற்கு cs@toponemarkets.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுவோம் மற்றும் உங்களுக்கு உதவி செய்வோம்.

புரிந்தது
எங்கள் வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் நாங்கள் எதை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்த "ஒப்புக்கொள்" என்பதை கிளிக் செய்யவும். விவரங்கள்
ஒப்புக்கொள்
பதிவு
- ஒப்பந்த விவரங்கள்

TOPONE MARKETS – விரைவாக நேரடியாக டிரேட் செய்யுங்கள்

விருது பெற்ற ஒரு தலைசிறந்த நிபுணத்துவம் வாய்ந்த ஆன்லைன் டிரேடிங் தளம்

உலகளாவிய பிரபலமான தயாரிப்புகளுக்கான அணுகலைப் பெறுங்கள் மற்றும் பயன்பெறுங்கள்

* சந்தை நிலைகளைப் பொறுத்து மேற்கண்ட தகவல்களை சீர்படுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

உதவி தேவையா?

7×24 H

எங்கள் குழுவுடன் இணையுங்கள்:
இழப்பு எச்சரிக்கை | வித்ட்ராவல்: வித்ட்ராவல் கோரிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும் மற்றும் ஃபண்ட் உங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக டெபாசிட் செய்யப்படும். பைனான்ஸியல் தயாரிப்புகள் அதிகமான இழப்பிற்கு வழிவகுக்கலாம் மற்றும் உங்கள் மூலதனம் முழுவதையும் நீங்கள் இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மார்ஜின் டிரேடிங் எல்லா இன்வெஸ்ட்டர்களுக்கும் ஏற்றதாக இருக்காது, அதில் ஏற்படக்கூடிய இழப்புகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன், இழப்பு எச்சரிக்கை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும். அடிப்படை வணிக ஒப்பந்தச் சொத்துகள் மற்றும் பரிவர்த்தனையின் தொடர்புடைய உரிமைகள் மற்றும் நலன்கள் டிரேடர்களுக்கு சொந்தமானவை இல்லை.

எங்களது டிரேடிங் தயாரிப்புகளை வாங்குவதற்கு, தக்கவைத்துக் கொள்வதற்கு அல்லது விற்பதற்கு TOPONE MARKETS யோசனைகளை அல்லது பரிந்துரைகளை வழங்காது.
நாங்கள் வழங்கும் தயாரிப்புகள் அனைத்துமே உலகளாவிய சொத்துகளில் அடிப்படையில் பரிந்துரைக்கப்படாத டிரைவேட்டிவ்கள். TOPONE MARKETS வழங்கும் அனைத்து சேவைகளும் டிரேடிங் அறிவுறுத்துதல்களை செயல்படுத்துவதன் அடிப்படையில் தான் இருக்கும்.
TOPONE MARKETS கிரிப்டோகரன்சிகளை வழங்கவில்லை, வாங்கவில்லை அல்லது விற்பனை செய்யவில்லை மற்றும் நாங்கள் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளம் அல்ல.

TOPONE Group கெய்மன் தீவுகளில் பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது, அதன் பதிவு அலுவலக முகவரி: Buckingham Square, Phase 2, 2nd FI, 720 West Bay Road, George Town, Grand Cayman, Cayman Islands.
TOPONE MARKETS, TOPONE Group இன் ரீடெயில் பிராண்டு. அவற்றில் TOPONE MARKETS PTY LTD மற்றும் TOPONE MARKETS LIMITED இரண்டும் உள்ளடங்கும். இந்த நிறுவனங்கள் உள்ளூர் கட்டுப்பாடுகளின் கீழ் சேவைகளை வழங்குகிறது மற்றும் சொந்த உரிமம் மற்றும் சேவை வழங்கும் உரிமங்களை வைத்திருக்கிறது.
TOPONE MARKETS, TOPONE Group இன் ரீடெயில் பிராண்டு. அவற்றில் TOPONE MARKETS PTY LTD மற்றும் TOPONE MARKETS LIMITED இரண்டும் உள்ளடங்கும். இந்த நிறுவனங்கள் உள்ளூர் கட்டுப்பாடுகளின் கீழ் சேவைகளை வழங்குகிறது மற்றும் சொந்த உரிமம் மற்றும் சேவை வழங்கும் உரிமங்களை வைத்திருக்கிறது.
TOPONE MARKETS LIMITED வனுவாட்டு நிதிச் சேவைகள் ஆணையத்தால் மேற்பார்வை செய்யப்படுகிறது (ஒழுங்குமுறை எண்: 40436).

இந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், பெல்ஜியம், ஈரான் மற்றும் வடகொரியா நாட்டில் வசிப்பவர்களுக்கு பொருந்தாது; இந்த இணையதளத்தில் இருக்கும் தகவல்கள், வெளியீடு அல்லது பயன்பாட்டின் காரணமாக உள்ளூர் சட்டங்கள் அல்லது விதிமுறைகளை மீறும் நாட்டினர் அல்லது அதன் அதிகார வரம்பில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றது அல்ல.
© 2021 TOPONE MARKETS Copyright